பேக்டரி சேலில்.. பாதி விலையில் பர்னிச்சர்
ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சரில் துவங்கியுள்ள நேரடி பேக்டரி விற்பனையில் அனைத்து வித பர்னிச்சருக்கும், 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. லக்சுரி சோபாக்களை 50 சதவீதம் தள்ளுபடியில் வாங்கலாம். மெல்டன் மற்றும் நியூ பிரேசா ஷோபா, ரூ.69,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.காம்போ பேக்கில், குயின் சைஸ் மர கட்டில், மேட்ரஸ், இரண்டு தலையணை, ரூ.22 ஆயிரத்திற்கு வாங்கலாம். எக்ஸ்கியூட்டிவ் சேர்களுக்கு, 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 3 சீட்டர் ஷோபா ரூ.19,999 மற்றும் ரூ.27,999 க்கு வாங்கலாம். அனைத்து மாடல் டைனிங் டேபிள் மற்றும் மார்பிள் டைனிங் டேபிள்களுக்கு, 50 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.மேரேஜ் காம்போவில், குயின் வுட்டன் கட்டில், 3 டோர் வார்ட்ரோப், டிரசிங் டேபிள், டைனிங் டேபிள் 1 பிளஸ் 4, சோபா ஆகிய ஐந்து பொருட்கள், ரூ.65 ஆயிரத்திற்கு கிடைக்கிறது.சீசம் வுட் கட்டில், ரூ.28,999 ஆயிரத்திற்கும், ரெட் கிங் சைஸ் கட்டில் ரூ.44,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இலவச டெலிவரி, எளிய இ.எம்.இ., மற்றும் எக்சேஞ்ச் வசதியும் உள்ளது.- மேட்டுப்பாளையம் ரோடு, கங்கா மருத்துவமனை அருகே மற்றும் கே.எப்.சி., எதிரே, நவ இந்தியா சிக்னல் அருகே, அவிநாசி ரோடு. - 99654 90003, 96266 29995