மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை: இருவர் கைது
06-Nov-2025
கோவை: செல்வபுரம் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொக்கம்புதூர் ரோட்டில் நின்றிருந்த இருவரிடம் விசாரித்தனர். அதில், இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார், கஞ்சா விற்ற தெலுங்குபாளையத்தை சேர்ந்த கார்த்திகை செல்வம், 26, ஈரோடு புதூரை சேர்ந்த தேவேந்திரன், 22 ஆகியோரை கைது செய்தனர். அதேபோல், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உக்கடத்தை சேர்ந்த முகமத் ஆரிப், 26, வெள்ளலூரை சேர்ந்த நிஜாம் சபீக், 26 ஆகியோரை கைது செய்தனர். செட்டிபாளையம் ரோடு பஸ் ஸ்டாப் அருகே கஞ்சா விற்ற வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முகமத் நவாஸ், 30 என்பவரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.
06-Nov-2025