மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் கைது
19-Oct-2024
கோவை: கோவை வெள்ளலுார் அருகே மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில், அப்பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த வெள்ளலுாரை சேர்ந்த முகமது ரியாஸ், 27 முகமது நவாஸ்,30, சரவணன், 24, பிரசாந்த், 31 ஷேக் ஜியாவுதீன், 29 ஆகியோர் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த, 280 போதைக்காக பயன்படுத்தப்படும் வலிநிவாரணி மாத்திரைகள், 130 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
19-Oct-2024