உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்

வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்

கோவை; சார்ஜாவில் இருந்து கோவைக்கு நேற்று காலை ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது, பயணி ஒருவரிடம் 1.7 லட்சம் மதிப்பிலான 10,000 வெளிநாட்டு 'கோல்டு பிளேக்' சிகரெட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தி வந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ