உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆர்ச் அமைக்க அடிக்கல்

 ஆர்ச் அமைக்க அடிக்கல்

கோவில்பாளையம்: நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கொண்டையம் பாளையம் ஊராட்சி பொது நிதியில் 9 லட்சத்து 550 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், வளைவு அமைக்கப்படுகிறது. கோவை கலெக்டர் பவன் குமார் அடிக்கல் நாட்டினார். கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், 'அட்மா' தலைவர் சுரேஷ்குமார், பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, துணைத்தலைவர் விஜயகுமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை