உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனைகள் புக் செய்தால் தங்க நாணயம் இலவசம்

மனைகள் புக் செய்தால் தங்க நாணயம் இலவசம்

கோவை; பேர்பீல்டு ஷெல்டர்ஸ் நிறுவனம், 'வாகை' என்னும் லேஅவுட்டை தெலுங்குபாளையம், பெருமாள் கோவில் பின்புறம் அறிமுகம் செய்யவுள்ளது. அனைவரும் வாங்கக் கூடிய விலையில், 20ம் தேதி அறிமுக விழா நடக்கிறது. டீ.டி.சி.பி., 'ரெரா' அங்கீகாரம் பெற்றுள்ள, இந்த லே-அவுட்டில் வீட்டுமனை வாங்குவோருக்கு, எட்டு கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது.பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களை எளிதாக அணுகும் போக்குவரத்து வசதியைக்கொண்டுள்ளது. வங்கிக் கடன் வசதியுடன், உடனே வீடு கட்டி குடியேறுவதற்கு தயார் நிலையில், லேஅவுட்டுகள் உள்ளன. பிரம்மாண்டமான வரவேற்பு வளைவு, ஒவ்வொரு வீட்டுமனைக்கும் தனித்தனியே தண்ணீர் குழாய் இணைப்பு, மின்சார இணைப்பு, கழிவுநீர் வடிகால் வசதி, தெரு விளக்குகள், சி.சி.டி.வி.,கேமரா மற்றும் அகலமான தார்சாலைகள் உள்ளிட்ட, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முன்பதிவிற்கு, 79008 82288, 79008 83388, 79008 84488.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !