மேலும் செய்திகள்
நனையும் பணியாளர்கள் ரெயின்கோட் கேட்கிறார்கள்
28-Oct-2026
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., கனிமொழி, எஸ்.எஸ். குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளிபாளையம், வெள்ளானைப்பட்டி, கீரணத்தம் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் வினியோக பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., கனிமொழி பேசுகையில்,தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்துக்கு விரைவில் கொண்டு சென்று, நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். திரளான தொழிலாளர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
28-Oct-2026