உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளியில் பொன்விழா

விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளியில் பொன்விழா

பொள்ளாச்சி; பொள்ளாச்சி விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளியில், பொன்விழா ஆண்டு துவக்க விழா நடந்தது. பொன்விழா ஆண்டின் அடையாள முத்திரையை, பிரசிதா மகாணத்தின் தலைவர் அருட்தந்தை சாஜூ ஷக்காலக்கல் திறந்து வைத்தார். பொன்விழா ஆண்டின் சிற்றேட்டை, பாரதமாதா பள்ளி முதல்வர் அருட்தந்தை பிலிப்ஸ் பேனக்கல் வெளியிட்டார்.பள்ளி தாளாளர் அருட்தந்தை ஆண்டனி கலியத், பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜாய், பள்ளி பொருளாளர் நிமீஸ் முன்னிலை வகித்தனர்.ஆரோக்கிய மாதா துணை மாகாணத்தின் மாகாண மேலதிகாரி அருட்சகோதரி டாக்டர் புஷ்பா, நன்கொடையாளர் வாரிசுகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை