வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இது ஒரு சாதாரண விஷயம் சார் ஒரு பெரிய போர்டுஒன்னு இங்கிலிஷ்லயும் தமிழிலும் பிளாஸ்டிக் பாட்டில் எடுத்துக்க போக கூடாதுன்னு எழுதி வையுங்க பிளாஸ்டிக் பாட்டில் யூஸ் பண்ணா சுற்றுச்சூழல் பாதிப்பு மலையில் என்ன நடக்குதுன்னு எழுதி வைங்க சார் அது போதும் அவங்கள அதை படிக்க சொல்லிட்டு என்ன பண்றேன்னு கேளுங்க பக்கத்திலேயே என்ன பண்ணுங்க ஒரு அம்பது ரூபாய்க்கு எவர்சில் ஒரு பாட்டில் வச்சிருந்த வியாபாரம் பண்ணுங்க அந்த தண்ணி எடுத்துக்கொண்டு அந்த பாட்டில்ல பில்லப் பண்ணிட்டு போகட்டும். நல்ல சுத்தமான அந்த ஊர் தண்ணிய டேங்கில் புடிச்சு வச்சு குடுங்க ஒரு பெரிய போர்டு செக் போஸ்ட் கிட்ட பிளாஸ்டிக் பாட்டில் எடுத்துட்டு போக கூடாதுன்னு சொல்லிட்டு அதனுடைய விளைவுகள் அதாவது பிளாஸ்டிக் பாட்டில் எடுத்துட்டு போனா அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு விளைவுகள் என்னென்ன நடக்குதுன்னு போடுங்க சார் போதும் இது என்ன சார் இவ்வளவு பெரிய விஷயம்
இங்கு வேலை செய்யும் அரசு அதிகாரிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் சுற்றுலா வருபவர்கள் தரமான பார்த்துக் கொள்வதும் சுற்றுலாத் துறைக்கு ஒரு தேவைதான் அடங்க மறுப்பவர்கள் அனுமதிக்க மறுக்கப்பட வேண்டியவர்களே
நீலகிரி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர்கள் இதனை மிகவும் தீவிரமாக கண்காணித்து ஒரு கிலோமீட்டருக்கு முன்பிருந்தே பெரிய அறிவிப்பு பலகையில் வைத்து இவ்வாறு அரசு ஊழியரை மிரட்டுவார்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இரண்டு மாவட்டங்களின் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் சுகாதாரம் பாதிக்கப்படும் நிலையில் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது அடக்கப்பட வேண்டிய ஒரு சமாச்சாரம்