மேலும் செய்திகள்
10 ஊராட்சிகளில் சமூக தணிக்கை துவக்கம்
24-Dec-2024
அன்னுார்; கோவை மாவட்டம் அன்னுார் ஒன்றியத்தில், பிள்ளையப்பம் பாளையம், சூலூர் ஒன்றியத்தில், செம்மாண்டாம்பாளையம், சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் தாளக்கரை, மதுக்கரை ஒன்றியத்தில் பிச்சனுார் உள்பட 10 ஊராட்சிகளில், கடந்த 6ம் தேதி சமூக தணிக்கை துவங்கியது. தணிக்கையாளர்கள் களத்தில் செய்யப்பட்ட பணிகளை ஆய்வு செய்தனர். இன்று தணிக்கை அறிக்கை தயாரிக்கப்படுகிறது. நாளை (10ம் தேதி) காலை 11:00 மணிக்கு, பத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில் சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.
24-Dec-2024