மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: தேனி
30-Sep-2024
இன்றைய நிகழ்ச்சி.......
14-Oct-2024
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, அம்பராம்பாளையத்தில் மன்னர்கள் மருது பாண்டியர்களின், 226வது குருபூஜை விழா மற்றும் வாளுக்கு வேலி அம்பலம் நினைவு, முத்துராமலிங்க தேவரின் 117 வது குருபூஜை விழா நடந்தது.முக்குலத்தோர் தேவர் நலச்சங்க தலைவர் கிருஷ்ணசாமி, துணை தலைவர் நாகராஜன், செயலாளர் ராமன் லட்சுமணன், துண செயலாளர் குணசேகரன், பொருளாளர் ஐயப்பன் மற்றும் விழாக்குழு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.நேற்று காலை, 7:00 மணிக்கு முளைப்பாரி விடுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 9:00 மணிக்கு சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. அதன்பின், காலை, 10:30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
30-Sep-2024
14-Oct-2024