உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறையில் கனமழை தீவிரம்; மீண்டும் நிரம்பியது சோலையாறு

வால்பாறையில் கனமழை தீவிரம்; மீண்டும் நிரம்பியது சோலையாறு

வால்பாறை : கோவை மாவட்டம், வால்பாறையில் இந்த ஆண்டு தென்மேற்குப்பருவ மழை ஜூன் மாதம் துவங்கி, தொடர்ந்து பெய்கிறது. பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் உள்ள சோலையாறு, காடம்பாறை, மேல்ஆழியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பின.இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக வால்பாறையில் மீண்டும்கனமழை பெய்யும் நிலையில், நடப்பாண்டில், ஏழாவது முறையாக சோலையாறு அணை நிரம்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி