மேலும் செய்திகள்
விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
22-Dec-2025
மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் கிரிக்கெட் விளையாட்டு குழுவினருக்கு, தி.மு.க. சார்பில் விளையாட்டு சாதனங்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, தி.மு.க. நகர செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், கிரிக்கெட் குழுவினருக்கு விளையாட்டு சாதனங்களையும், உபகரணங்களையும், பெண்களுக்கு எவர்சில்வர் தட்டுகளையும் வழங்கி பேசினார். விழாவில் பேரூராட்சி தலைவர் மாலதி உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
22-Dec-2025