உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  உயர் வருமானம் தரும் சேமிப்பு திட்டங்கள்

 உயர் வருமானம் தரும் சேமிப்பு திட்டங்கள்

ந ம்பிக்கை மிகுந்த ப்ரோ பிளாட்டினம் சிட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், குடும்பங்கள் முதல் தொழிலதிபர்கள் வரை, அனைத்து தரப்பினருக்கும் உயர் வருமானம் தரும் சேமிப்பை மேற்கொள்ள உதவும் வகையில் புதிய சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. திட்டங்கள்25 மாதங்கள் மற்றும் 50 மாதங்கள் என இரண்டு காலக்கட்டங்களில், ரூ.ஐந்து லட்சம் முதல் ரூ.ஒரு கோடி வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறுகிய காலத்திற்கும் நீண்ட காலத்திற்கும் பொருத்தமான திட்டமாக உள்ளது. பாதுகாப்பான முதலீடு, தொழில் விரிவாக்கம், வாகன மற்றும் சொத்து வாங்குதல், குழந்தைகள் கல்வி, திருமணச் செலவுகள், அவசர நிதி உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்படையான மற்றும் வாடிக்கையாளர் நட்பு சேவை, மூன்று மாவட்டங்களில் நீண்ட கால நிதி அனுபவம், பாதுகாப்பான, கட்டுப்பாட்டில் உள்ள சேமிப்பு முறை, எளிய மாதாந்திர செலுத்துதல், தேவைக்கு ஏற்ப ஏலத்தில் கலந்து நிதி பெறும் வசதி உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் உள்ளது. - ப்ரோ பிளாட்டினம் சிட்ஸ் பிரைவேட் லிமிட்டெட்: - www.proplatinumchits.com:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ