மேலும் செய்திகள்
காங்., மவுன அஞ்சலி
27-Apr-2025
சூலுார் காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, ஹிந்து இயக்கங்கள் சார்பில் சூலுாரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் நிகழ்ச்சி சூலுாரில் நடந்தது. விவேகானந்தர் பேரவை, வீர இந்து சேவா இயக்கம், அகில பாரத அனுமன் சேனா சக்தி சேனா, தென்னிந்திய பார்வார்டு பிளாக், ஹிந்துஸ்தான் மக்கள் சேவா உள்ளிட்ட ஹிந்து இயக்க நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
27-Apr-2025