உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹோம்லேன் புதிய கிளை காந்திபுரத்தில் துவக்கம்

ஹோம்லேன் புதிய கிளை காந்திபுரத்தில் துவக்கம்

கோவை; பிரபல ஹோம்லேன் நிறுவனத்தின் கோவை கிளை, காந்திபுரம் 100 அடி ரோட்டில் திறக்கப்பட்டது. புதிய கிளையினை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக்கல்லுாரி தலைவர் லீமாரோஸ், சங்கர் குரூப்ஸ் நிறுவனர் மோகன் சங்கர், சி.ஏ.ஜி., பிரைடு உரிமையாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வில், மாநகராட்சி முன்னாள் உறுப்பினர் ஜெயலட்சுமி, சீனிவாசன், தர்ஷன், பவித்ரா, கார்த்திகேயன், ஸ்ருதி, சம்பத், கீதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ