உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விநாயகர் சதுர்த்திக்கு சிலை தயாரிப்பு தீவிரம்

விநாயகர் சதுர்த்திக்கு சிலை தயாரிப்பு தீவிரம்

கோவை; விநாயகர் சதுர்த்தி விழா ஆக., 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது சிலை தயாரிப்பு பணி, மும்முரமாக நடந்து வருகிறது.இந்தாண்டு, டிராகனில் அமர்ந்திருக்கும் விநாயகர், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் விநாயகர், சிங்கத்தின் மீது அமர்ந்துள்ள விநாயகர், மயில் வாகனம், எலி வாகனம், நந்தி வாகனம், மலை மீது அமர்ந்துள்ள விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில், விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை