உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்ஸ்பெக்டர் இடமாறுதல்

இன்ஸ்பெக்டர் இடமாறுதல்

கோவை, ;கோவை இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.கோவை, சுந்தராபுரம் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பணிபுரிந்து வருபவர் ரவி. இவர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை