ஸ்பிரிங் பீல்டு டவுன்ஷிப் ஆருத்ராஸ் அறிமுகம்
கோவை; ஆருத்ராஸ் டெவலப்பர்ஸ் நிறுவனம், ஆருத்ராஸ் ஸ்பிரிங் பீல்டு டவுன்ஷிப்பினை பச்சாபாளையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலையில் இருந்து ஆறு கி.மீ., பிரதான பகுதியில் அமைந்துள்ளது. டி.டி.சி.பி., அங்கீகாரம் பெற்ற இந்த டவுன்ஷிப்பில் 2, 3 மற்றும் 4 படுக்கை அறைகள் கொண்ட தனி வீடுகள் உள்ளன. அறிமுக விழா சிறப்பு சலுகையாக, இரண்டு படுக்கையறை கொண்ட தனி வீடு ரூ.26.5 லட்சம் முதல் விற்கப்படுகிறது. 70 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமையப்பெற்ற 1,200 வீட்டுமனைகளில் தற்போது, 160 வீட்டுமனைகள் மட்டுமே உள்ளன. முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 94451 00028, 94452 00028 ஆகிய எண்களுக்கு அழைக்கலாம். அறிமுக விழாவின் ஒரு பகுதியாக, இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கபடிப் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற டாக்டர் என்.ஜி.பி. கல்லுாரி அணிக்கு, கோப்பை மற்றும் ரொக்கப் பரிசை, ஆருத்ராஸ் டெவலப்பர்ஸ் நிர்வாக பங்குதாரர்கள் ரவிச்சந்திரன், சந்திரமோகன் மற்றும் ஆருத்ராஸ் டெவலப்பர்ஸ் சவுந்தராஜன் வழங்கினர்.