அ.தி.மு.க., கூட்டத்துக்கு அழைப்பிதழ்
போத்தனுார்; அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, கோவை மாவட்டத்தில் இரண்டாவது முறையாக செப்., 9ல் சுந்தராபுரத்தில் பிரசாரம் செய்கிறார் மதுக்கரை மற்றும் சுந்தராபுரம், போத்தனுார் சுற்றுப்பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று கூட்டத்திற்கு வருமாறு, கட்சியினர் அழைப்பிதழ் அளித்து வருகின்றனர்.