மேலும் செய்திகள்
கண் சிகிச்சை முகாம்
06-Oct-2025
அன்னூர்: மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் கஞ்சப்பள்ளி ஊராட்சி சார்பில், ஊத்துப்பாளையத்தில் உள்ள சுய உதவிக் குழு கட்டிடத்தில் இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை கண் சிகிச்சை இலவச முகாம் நடக்கிறது. பார்வை குறைபாடு உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சைகள் இலவசமாக செய்யப்படுகிறது.
06-Oct-2025