உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு

கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு கோவை - மேட்டுப் பாளையம் சாலையிலுள்ள, அலுவலக வளாகத்தில் நடக்கிறது.இம்முகாமில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ.,, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள். தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை