மேலும் செய்திகள்
கால்நடை பல்கலையில் 23ல் கோழி வளர்ப்பு பயிற்சி
21-Jul-2026
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பயிர் நோயியல் துறை சார்பாக, காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் 5ம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை பல்கலையில் நடக்கும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். கட்டணம் ரூ.850. கல்லுாரி மாணவர்களுக்கு, ரூ.590. அடையாள சான்று அவசியம். பயிற்சிக்குப் பின் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு தலைவர், பயிர் நோயியல் துறையை 0422 -6611336, 95432 70758; 63792 98064 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
21-Jul-2026