உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானை சாணத்தில் பிளாஸ்டிக் கேரள வனத்துறையினர் ஷாக்

யானை சாணத்தில் பிளாஸ்டிக் கேரள வனத்துறையினர் ஷாக்

வால்பாறை:கோவை மாவட்டம், வால்பாறை அருகே கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்துக்குட்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. இதன் அருகே உள்ள தென்னந்தோப்பில் யானைகள் சாணத்தில் பிளாஸ்டிக் கழிவு இருப்பதாக, கேரள வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர், சாணத்தை ஆய்வு செய்த போது, அதில் பிளாஸ்டிக் கழிவு மற்றும் நாப்கின் இருப்பதை கண்டறிந்தனர். சுறறுலா பயணியரை வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ