உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கத்தி போடும் நிகழ்ச்சி

 கத்தி போடும் நிகழ்ச்சி

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளை யம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழாவில், கடந்த 28ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணிக்கு, நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து எல்லப்பாளையம் வீர குமாரர்களின் சக்தி அழைத்தல், ஆலாங்கொம்பு வீரகுமாரர்களின் கத்தி போடும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தன. மாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது; திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி