உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கும்பாபிஷேக விழா வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

அன்னுார் : அன்னுார், சத்தி சாலையில், செந்தூர் மஹால் வளாகத்தில், அருள் பாலித்து வரும் மங்கள விநாயகர் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா நேற்று கோமாதா பூஜை உடன் துவங்கியது. தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரப்பட்டது.இன்று காலை 7:00 மணிக்கு, வலம்புரி விநாயகருக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து விநாயகருக்கு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !