அத்தனை பேருக்கும் அத்தனையும் வழங்க வந்துவிட்டது எல்-7
கோவை பெரியகடை வீதியில் உதயமாகியுள்ளது, 'எல்-7'. காலணிகள் மற்றும் ஆடவர் ஆடைகளுக்கான, புத்தம் புதிய பிரம்மாண்டமான ஷோரூம். தரை தளத்தில், ஆடவர், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான காலணிகளான, ஷூஸ், செப்பல்ஸ், பார்மல், கேஷூவல், பார்ட்டி வேர்ஸ் மற்றும் சாக்ஸ் ஆகியவை, கண்கொள்ளா காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் பார்மல் சர்ட்டுகள், டி-சர்ட்டுகள், கேஷூவல் சர்ட்டுகள், பார்மல் பேன்ட்ஸ், டெனிம் ஜீன்ஸ், வேட்டிகள் மற்றும் உள்ளாடைகள் உள்ளன.இரண்டாம் தளத்தில் மணமகன் ஆடை ரகங்கள், பார்ட்டி வேர், சுபமுகூர்த்த ஆடைகள், பர்பியூம், வாட்ச், பெல்ட், வேலட்ஸ், செயின், மோதிரம், டை, போவ், சஸ்பெண்டர் என, திருமண கோலத்துக்கு முன்பாக, உற்சாகத்துக்கு வரவழைக்கும். திறப்பு விழாவை முன்னிட்டு, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் அனைவரும், லக்கி வின் கலர் பாக்ஸில் பங்கேற்கலாம். அதில், ஐந்து வண்ண பெட்டிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அதில் என்ன பரிசு குறிப்பிடப்பட்டுள்ளதோ, அந்த பரிசுகளை பெறலாம். எல்.இ.டி., டிவி, மிக்சி, குக்கர், ப்ரை பேன், டின்னர் செட் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.அப்புறம் என்ன...சந்தோஷமா ஷாப்பிங் பண்ணுங்க!