உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அய்யப்பன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு

அய்யப்பன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு

அன்னுார்; அன்னுார் அய்யப்பன் கோவிலில், ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருவிளக்கு வழிபாடு நடந்தது. 150 பெண்கள் பூக்களை தூவி, அய்யப்ப பாடல்கள் பாடி திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்றனர். அய்யப்பனுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி