உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மங்கள விநாயகர் கோவிலில் விளக்கு பூஜை

மங்கள விநாயகர் கோவிலில் விளக்கு பூஜை

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம், மணி நகர் நியூ முனிசிபல் காலனியில், மங்கள வலம்புரி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் ஏழாம் தேதி நடந்தது. 19ம் தேதி வரை மண்டல பூஜை நடைபெற்றது. பூஜை நிறைவு விழாவில், சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. மாலையில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை