உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கோவை; தமிழகத்துக்கு வழங்க வேண்டிய எஸ்.எஸ்.ஏ. கல்வி நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி, இந்திய வக்கீல் சங்கம் சார்பில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய வக்கீல்கள் சங்க மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வைதேகி தலைமை வகித்தார். வக்கீல்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி