மேலும் செய்திகள்
மதிப்பூட்டிய பொருள் தயாரிக்க பயிற்சி
14-Jun-2025
கோவை : கோவை, வேளாண் பல்கலையில், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில், காளானில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களான காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய், நூடுல்ஸ், உலர் காளான், காளான் மசாலா, காளான் சாஸ் ஆகியவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.வரும் 14, 15 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கும் இப்பயிற்சியில் பங்கேற்க, வரிகள் உட்பட ரூ.1,770 கட்டணமாக செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
14-Jun-2025