மேலும் செய்திகள்
‘குடிநீரை சிக்கனமா பயன்படுத்துங்க’
09-Oct-2026
காரமடை: காரமடையை அடுத்த ஆதி மாதையனூரை சேர்ந்தவர் செந்தில் குமார், 45; விவசாயி. குன்னூரில் நூலகராகவும் பணிபுரிந்தார்.நேற்று விடுமுறை என்பதால், தோட்டத்தில் களை வெட்டிக்கொண்டிருந்தார். அருகே மின்கம்பத்தில் இருந்து வீட்டுக்கு சென்ற மின் வயரை தெரியாமல் மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Oct-2026