உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  5 நாட்களுக்கு லேசான மழை

 5 நாட்களுக்கு லேசான மழை

கோவை; கோவை மாவட்டத்தில் வரும் 8ம் தேதி வரை லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கோவை மாவட்டத்தில், இன்று முதல் வரும் 6ம் தேதி வரை வானம் ஒரு சில இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் இடி இடிக்கலாம்.வரும் 7ம் தேதி, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை பெய்ய வாய்ப்பு. 8ம் தேதி மழை பெய்ய வாய்ப்பு. 9ம் தேதி, பகுதி மேகமூட்டமும், வெயிலும் கலந்து இருக்கும் என, வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை