உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பராமரிப்பு பணி: ரயில் இயக்கம் மாற்றம்

 பராமரிப்பு பணி: ரயில் இயக்கம் மாற்றம்

கோவை: ஊத்துக்குளி - திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடப்பதால் ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி - பாலக்காடு (16843) எக்ஸ்பிரஸ் திருச்சியில், இருந்து மதியம், 1:00 மணிக்கு புறப்படும். வரும், 6, 8, 10, 13, 15ம் தேதிகளில் இந்த ரயில் ஊத்துக்குளி வரை மட்டுமே இயக்கப்படும். பணிகள் முடிந்த பின், முன்பதிவற்ற ரயிலாக பாலக்காடு வரை இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ