உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 2 நிமிடத்தில் பிரியாணி கேட்டுமேலாளரை தாக்கியவர் கைது

2 நிமிடத்தில் பிரியாணி கேட்டுமேலாளரை தாக்கியவர் கைது

கோவை: பிரியாணி ேஹாட்டலில் போதையில் தகராறில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், தாளவாடி, ஏரக்கநள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்,24. காந்திரபுரம், கிராஸ்கட் ரோடு, ஏழாவது வீதியிலுள்ள பிரியாணி ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். ஆர்டர் கொடுத்து விட்டு டேபிளில் உட்கார்ந்த இரண்டு நிமிடத்தில் பிரியாணி வராததால் ஆத்திரம் அடைந்து, சப்ளையரிடம் தகராறு செய்தார். ஹோட்டல் மேலாளர் பிரபுவை தாக்கினார். புகாரின் பேரில், காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து, போதையில் இருந்த வெங்கடேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி