உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சரக்கு லாரி திருடிய நபருக்கு வலை

சரக்கு லாரி திருடிய நபருக்கு வலை

கோவை; கோவை கே.ஜி.சாவடியை சேர்ந்தவர் அப்பாஸ், 47. சரக்கு போக்குவரத்துக்காக லாரி ஒன்றை வாங்கி ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு, போத்தனுார் குறிச்சி பிரிவு அருகே லாரியை நிறுத்தி விட்டு ஓய்வு எடுக்கச் சென்றார். காலையில் லாரி மாயமாகியிருந்தது. அப்பாஸ் போத்தனுார் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், லாரியை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், லாரியை மர்மநபர் போத்தனுார் ரோடு வழியாக ஓட்டிச் செல்வது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை