உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மார்கழி சனிக்கிழமை விழா

மார்கழி சனிக்கிழமை விழா

மேட்டுப்பாளையம் : காரமடை மருதூர் அனுமந்தராய ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் மார்கழி மாத முதல் சனிக்கிழமை விழா நடந்தது.காலையில் கோவில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜைகள் நடந்தன. காலை, 11:00 மணிக்கு குத்து விளக்கு ஏற்றி, சனிக்கிழமை விழா துவங்கியது. கோவிலை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த குழுவினர், பஜனை பாடல் கள் பாடினர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை