உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மசாலா பொடி தயாரிக்க பயிற்சி

 மசாலா பொடி தயாரிக்க பயிற்சி

பொள்ளாச்சி: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், மசாலா பொடி மற்றும் ஊறுகாய்கள் தயாரிக்க, 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் 19, 20ம் தேதிகளில் காலை, 9:00 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி நடக்கிறது. இதில், சாம்பார் பொடி, ரசப்பொடி, கறிமசால் பொடி, பருப்பு பொடி, சிக்கன் 65 மசாலா, ரெடிமேட் பேஸ்ட் தயாரிக்க பயிற்றுவிக்கப்படும். மேலும், காளான், வாழைப்பூ, பாகற்காய், கத்தரிக்காய், வெங்காயம் ஆகியவற்றில் ஊறுகாய் தயாரிக்க பயிற்றுவிக்கப்படும். கட்டணம் ரூ.1,770. தொடர்புக்கு: 94885 18268.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி