மேலும் செய்திகள்
பயனடைய போவது யார்?
13-Apr-2025
கோவை காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தமிழ் புத்தாண்டு வாழ்த்து அறிக்கையில், 'தமிழ் புத்தாண்டில் எங்கும் மங்கலம், மகிழ்ச்சி உண்டாகட்டும். சித்திரை கனியிலே உவகை அன்பு, உரக்கப் பெருகட்டும். நலம் பல சேரட்டும் நட்பு மலரட்டும். தேனீயை போல சேமிப்பு பெருகட்டும்.குடும்ப உறவுகள் குன்று போல் உயரட்டும். அன்பு மலரட்டும் ஆற்றல் பெருகட்டும். பகைமை தொலையட்டும், பாரதம் செழிக்கட்டும், பலம் பெறட்டும்.தொழில் வளம் பெருகட்டும். நலிந்தவர் யாவரும் நலம் பெறட்டும். உழைப்பவர்கள் எல்லோரும் உயரட்டும். அனைவருக்கும் தெய்வ கடாட்சம் கிடைக்கட்டும். அன்னையின் அருளாள் அனைவரின் வாழ்வும் சிறக்கட்டும்' என, தெரிவித்துள்ளார்.
13-Apr-2025