உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுகாதார ஆய்வாளர்களுக்கு கூட்டம்  

சுகாதார ஆய்வாளர்களுக்கு கூட்டம்  

கோவை; கோவை மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலகத்தில், சுகாதார ஆய்வாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வரும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. குழுவாக இணைந்து செயல்படுவது குறித்தும், தாமதமின்றி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. 40 சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ