உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பத்திரப்பதிவு அலுவலகம் அமைச்சர் மூர்த்தி திறப்பு

பத்திரப்பதிவு அலுவலகம் அமைச்சர் மூர்த்தி திறப்பு

கோவை; கோவை கலெக்டர் அலுவலகம் அருகே, ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தை (வடக்கு) தமிழக பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேற்று திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தில், மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) மாவட்ட பதிவாளர் (தணிக்கை) அலுவலகம் மற்றும் இணை சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவை செயல்படும். விழாவில் கோவை கலெக்டர் பவன்குமார், பதிவுத்துறை செயலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை