உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  செம்மொழி பூங்காவுக்கு நவீன கேமரா டிரோன்

 செம்மொழி பூங்காவுக்கு நவீன கேமரா டிரோன்

கோவை: காந்திபுரத்தில், 45 ஏக்கர் பரப்பில், ரூ.208 கோடி மதிப்பில், செம்மொழிப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் பாதுகாப்பு பணிக்காக போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் வெளியேறிவிட்டனரா என்பதை கண்டறிய, தெர்மல் இமேஜிங் கேமராக்கள் பொருத்தப்பட்ட டிரோன்களை பயன்படுத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி