உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழைய பட்டுக்கு பணம் கொட்டும்

பழைய பட்டுக்கு பணம் கொட்டும்

பட்டு சேலைகளில் புகழ்பெற்றது, காஞ்சிபட்டு. உங்கள் பழைய பட்டு சேலைகளை பணமாக்க நம்ம காஞ்சி காமாட்சி சில்க்ஸ் வாங்க. பழைய பட்டு சேலைக்கு இவ்வளவு விலையா என்று வியக்கும் வகையில், அதிக விலைக்கு, உடனடி பணம் கொடுத்து வாங்கப்படுகிறது.பட்டு சேலைகள், பாவாடைகள், வேஷ்டிகள் எந்த நிலையில் இருந்தாலும், கிழிந்தே இருந்தாலும், அதிக விலைக்கு பெற்றுக்கொள்ளப்படும். நேரில் வரமுடியாதவர்கள் வாட்ஸ்அப் மூலம் சேலையின் புகைப்படத்தை அனுப்பினால், வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு நேரிடையாக சென்று சேலைகள் பெற்றுக்கொள்ளப்படும்.டி.பி.,ரோடு, ஆர்.எஸ்.புரம், பிக்பெல் காம்பளக்சில் கடை செயல்பட்டு வருகிறது. மேலும் விபரங்களுக்கு, 83443 45677 என்ற எண்ணில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை