உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மும்பை ரயில் ஏழு மணி நேரம் தாமதம்

மும்பை ரயில் ஏழு மணி நேரம் தாமதம்

கோவை: கோவையில் இருந்து தினமும் காலை 8:50க்கு மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில்(11014) புறப்படுகிறது. இணை ரயில் வருகை தாமதம் காரணமாக, இதன் புறப்பாடு நேரம் நேற்று மாற்றியமைக்கப்பட்டது. ஏழு மணி நேரம் தாமதமாக மாலை 4:30க்கு இந்த ரயில் புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !