உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  காளான் வளர்க்க நாளை பயிற்சி

 காளான் வளர்க்க நாளை பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை, பயிர் நோயியல் துறை சார்பில், நாளை காளான் வளர்ப்பு தொடர்பான ஒருநாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் பயிற்சிக்கான கட்டணம் ரூ. 850. கல்லூரி மாணவர்களுக்கு ரூ.590. பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 63792 98064 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை