மேலும் செய்திகள்
உள்ளபடி தள்ளுபடி
02-Aug-2025
சூ ர்யபாலா ஹோண்டா கடந்த 17 வருடங்களாக ஹோண்டா இரு சக்கர வாகனங்களின் முன்னணி டீலராக செயல்பட்டு வருகிறது. திருச்சி ரோட்டில் தலைமையகமும், எட்டு இடங்களில் கிளைகளும் உள்ளது. இந்த ஆடி மாதத்தை முன்னிட்டு, வாகனம் வாங்குபவர்களுக்கு அனைத்து மாடல்களுக்கும், ரூ.5,000 வரை கேஷ்பேக் ஆபர் அல்லது ரூ.13,000 மதிப்புள்ள கிச்சன் கிப்ட் செட் அல்லது ஸ்கூட்டர்களுக்கு 5 வருட முழு இன்சூரன்ஸ் ஆகிய சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. எக்ஸ்ஷோரூம் விலையில் ஆக்டிவா மாடல் ரூ.85,344, ஆக்டிவா 125 மாடல் ரூ.99,990 மற்றும் யூனிகான் ரூ.1,19,354க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தேர்தெடுக்கும் திட்டங்களின் அடிப்பட்டையில் முன்பணமாக ரூ.4,999 முதல் செலுத்தி, தவணை அடிப்படையில் நிதி உதவி செய்து தரப்படுகிறது. மிக குறைந்த வட்டிவிகிதம், 48 மாத தவணை வசதி, காசோலை இல்லா நிதியுதவி வழங்கப்படுகிறது. உடனடி அப்ரூவல் மற்றும் உடனடி டெலிவரியும் செய்யப்படுகிறது. இச்சலுகை ஆடி மாதம் வரை மட்டுமே. - சூர்யபாலா ஹோண்டா, திருச்சி ரோடு, அய்யர் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப் அருகில் மற்றும் டவுன்ஹால், குனியமுத்துார், மதுக்கரை, வெள்ளலுார், வரதராஜபுரம், பாப்பம்பட்டி பிரிவு, காரணம்பேட்டை மற்றும் சூலுார். - 97874 66628
02-Aug-2025