உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்பினியம் லோட்டஸ் மெடோஸ் சரவணம்பட்டியில் புது குடியிருப்பு

இன்பினியம் லோட்டஸ் மெடோஸ் சரவணம்பட்டியில் புது குடியிருப்பு

கோவை; தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், முன்னணியில் உள்ள சரவணம்பட்டி பகுதியில், 'இன்பினியம் லோட்டஸ் மெடோஸ்' எனும் அதிநவீன அடுக்குமாடி குடியிருப்பு, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்பினியம் நிறுவனத்தின் துணை தலைவர் ஆதார்ஷ், இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் கூறியதாவது: சரவணம்பட்டி ஐ.டி. பார்க் அருகே, இன்பினியம் லோட்டஸ் மெடோஸ் துவங்கப்பட்டுள்ளது. 2247 முதல் 3363 சதுரடி வரையிலான 39 பிரிமியம் மூன்று மற்றும் நான்கு படுக்கை அறை வசதிகள் கொண்ட, 39 வில்லாக்கள் அமைந்துள்ளன. 65 விசாலமான படுக்கை அறைகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பும் அமைக்கப்பட்டுள்ளது. அதிக இட வசதியும், கேட்டட் காம்பவுண்ட் வசதியும் உண்டு. கிளப் ஹவுஸ், வர்த்தக மையம், பார்ட்டி ஹால், உடற்பயிற்சி மையம், பிக்கில் பால் கோர்ட், பேட்மின்டன் கோர்ட், கிரிக்கெட் டர்ப், மினி தியேட்டர், பூங்கா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உலக தரம் வாய்ந்த வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 60 சதவீத திறந்தவெளியுடன் வாஸ்து முறைப்படி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்தரமான கட்டுமான பொருட்கள், மின் சாதன பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ