உள்ளூர் செய்திகள்

அணைகள் நீர்மட்டம்

பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 16.76 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,059 கனஅடி நீர்வரத்தும், 600 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 54.20 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 184 கனஅடி நீர்வரத்தும், 156 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.உடுமலை திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 34.67 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 429 கனஅடி நீர்வரத்தும், 1,098 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது. அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 45.28 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 394 கனஅடி நீர்வரத்தும், 50 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது. வானிலை பொள்ளாச்சி 31 / 24 மழை பெய்ய வாய்ப்பு. உடுமலை 34/ 25 வானம் மேகமூட்டமாக காணப்படும். //


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !