உள்ளூர் செய்திகள்

அணைகள் நீர்மட்டம்

பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், ஆகஸ்ட் 5 நிலவரப்படி, 30.58 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,546 கனஅடி நீர்வரத்தும், 70 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது. ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஆகஸ்ட் 5 நிலவரப்படி, 57 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 277 கனஅடி நீர்வரத்தும், 106 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது. உடுமலை திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஆகஸ்ட் 5 நிலவரப்படி, 34.45 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை, வினாடிக்கு, 26 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது. அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஆகஸ்ட் 5 நிலவரப்படி, 45.15 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 638 கனஅடி நீர்வரத்து இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை. வானிலை பொள்ளாச்சி 29 / 20 மழை பெய்ய வாய்ப்பு. உடுமலை 35/ 24 மழை பெய்ய வாய்ப்பு. //


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி