உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பீளமேட்டில் இன்று மின்தடை இல்லை

பீளமேட்டில் இன்று மின்தடை இல்லை

கோவை; மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, பீளமேடு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், இன்று காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், ஒரு நாள் முன்னதாக இன்று வெளியாக உள்ளதால், மின்தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பீளமேடு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின்தடை இருக்காது என, மின்வாரிய நகரியம் செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ